Xiaomi Pad 6S Pro 10,000mAh பேட்டரி.. 16GB ரேம் வரப்போகுது!

Xiaomi Pad 6S Pro விரைவில் சைனாவில்  வெளிவர  உள்ளது. இந்த  டேப்லெட்டின் வடிவமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பதை Xiaomi இன்னும் எந்த தகவலும் இல்லை. 

இந்த டேப்லெட்-ல் 8GB RAM முதல் 16GB வரை உள்ளது. 128GB  முதல் 1TB வரை ரோம் உள்ளது. இந்த மாடல் Feb -22-ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. இதன் விலை 29,000 முதல் 39,000 வரைஉள்ளது.


சிறப்பு அமசங்கள்:

Refresh Rate 144Hz  3K 

Snapdragon 8+ Gen 2

RAM 8GB TO 16GB

ROM 128GB TO 1TB

12'4 Large Display

10000 mAh battery உள்ளது.

120W பாஸ்ட் சார்ஜ்ர்

Back Camera 50MP 

Front Camera 20MP 

ப்ளூடூத் v5.3

Weight 490 Grms 

Wifi 7

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Menu