OnePlus Nord CE 4 5G விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல் !
OnePlus Nord CE 4 5G பட்ஜெட் பிரிவில் மக்களை கவர்ந்த ஒன்பிளஸ் நார்ட் CE 3 5G போனின் அடுத்த மாடல் ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G அறிமுகமாகிறது.
One+ மொபைல் என்றாலே நடுவில் கோடு விழும் என்ற பயம் எல்லாருக்கோம் இருக்கும். ஆனால் இப்பொது அந்த பிரச்சனை வருவதுதில்லை. நீங்கள் இந்த மொபைல்யை வாங்கலாம்.
தற்போது புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. OnePlus Nord CE 4 5G
Oneplus Nord CE 4 5G Specifications
Battery : 4500 mAh
Rear Camera : 64 MB
Front Camera : 32 MB
Processor : Snapdragnan 750G
Bluetooth : v5.2
ROM : 128GB
RAM : 8GB
Price : Soon
Amazon Order Now : Coimng Soon