Neo9 Pro 50MP Sony IMX920 Night vision Camera Order Now Amazon!
iQOO Neo9 Pro இந்தியாவில் புதியதாக வரவுள்ளது. இப்போது Prebook ஆரம்பித்துள்ளது. இப்போது 1000 ரூபாய் கட்டி உடனே இந்த மொபைல்யை ஆர்டர் பண்ணுங்க. ஆனால் இந்த மொபைல் விலை இன்னும் அறிவிப்பு இல்லை.
இந்த மொபைலின் விலையானது 35000 வரை வரும் என எதிர் பார்க்கலாம். நல்ல கேமரா வேணும் என்பவர்கள் இந்த மொபைல் தேர்வு செய்யலாம். இதில் sony கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது ஐபோன்களில் மட்டுமே Sony கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது vivo-வும் பயன்படுத்தி வருகிறது.