இந்த விலையில் இந்திய சந்தையை மாற்ற வரும் புதிய போன் ?

Vivo  நிறுவனம் அடுத்து Vivo V30 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலின் விலை 50,000க்கு வரலாம் என்று எதிர் பார்க்கலாம்.



இந்த மொபைலில் மேலும் புதிய சிறப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது. 

1. இந்த புதிய மொபைலில் RAM - 16GB மற்றும் 256GB ROM உள்ளது.

2. இதில் Sony IMX  கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் பிராண்ட் கேமரா       50MP யில் உள்ளது.

3. பேட்டரி 5000 mAh உள்ளது.

4. Refresh Rate 120 HZ

5. 5G Supports உள்ளது.

6. இதில் புதியதாக வந்துள்ள புளுடூத் 5.3 பயன்படுத்தபட்டுள்ளது.

7. 80W Fast சார்ஜ்ர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

8. MediaTek Dimensity 9200 பயன்படுத்தபட்டுள்ளது.

9. ஆண்ட்ராய்டு 14 OS உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Menu