விலை ரூ.999 மட்டுமே ஆனா 60 மணிநேரம் நின்னு பேசும் TWS இயர்பட்ஸ்!!!
Boat நிறுவனத்திற்கு எதிராக குறைந்த விலையில் களம் இறங்கும் TWS இயர்பட். Truke 2022ஆம் ஆண்டு பட்ஸ் எஃப்1-ஐ (Buds F1) அறிமுகம் செய்தது. இப்பொது இதன் அடுத்த ட்ரூக் மாடல் இந்த மாதம் Feb -14 அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த இயர்பட்ஸில் 13 mm க்ரஃபீன் ட்ரைவர் (Graphene Driver), என்விராண்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation, ENC) தொழில்நுட்பம் கொண்ட குவாட்-மைக் (Quad-mic) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ரூ. 1099 மதிப்புள்ள இந்த பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸை அறிமுக சலுகையாக ரூ. 999 விலைக்கு கிடைக்கிறது. இது அமேசான் (Amazon), ஃப்ளிப்கார்ட் (Flipkart) இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
Amazon Buy Now Rs.999-/