6GB RAM Mobiles 9,999 க்கும் குறைவான விலையில் பார்க்கலாம் வாங்க !
ஒன்லைன் இணையதளமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான்களில் மிக குறைந்த விலையில் நல்ல சிறப்பு அம்சங்க கொண்ட மொபைல்கள் கிடைக்கிறது. குறைந்து விலையில் நல்ல மொபைல்களை நீங்க வாங்கிக்கொள்ளம்.
நீங்கள் ஒரு மொபைல் வாங்குவதற்கு என்ன பார்க்கவேண்டும். நல்ல Charger இருக்குமா நல்ல RAM & ROM உள்ளதா என்று பார்க்க வேண்டும். மற்றும் என்ன Processor பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பார்க்க வேண்டும். வாங்க பார்க்கலாம் !!!
1.Realme narzo N55
Price : 8,999-/
Ram : 6GB
ROM : 128GB
Battery : 5000 mAh
Processor : Mediatek MT6769H Helio G88 (12nm)
Charger Type : 33W Fast Charger
Buy Now Amazon Store
- இந்த மொபைலில் 4G சேவை மட்டும் உள்ளது. 5G சேவை இல்லை.
2.Redmi 12C
Price : 8,799-/
Ram : 6GB
ROM : 128GB
Battery : 5000 mAh
Processor : Mediatek Helio G85
Charger Type : 10W Fast Charger
Buy Now Amazon Store
குறைகள்:
- இந்த மொபைலில் 4G சேவை மட்டும் உள்ளது. 5G சேவை இல்லை.
- Slow Charger
3.Motorola E13
Price : 8,099-/
Ram : 8GB
ROM : 128GB
Battery : 5000 mAh
Processor : UNISOC T606 Processor
Charger Type : 10W Fast Charger
Buy Now Amazon Store
*Credit Card Offer உள்ளது*
குறைகள்:
- இந்த மொபைலில் 4G சேவை மட்டும் உள்ளது. 5G சேவை இல்லை.
- Slow Charger
4.Lava Blaze 5G
Price : 9,999-/
Ram : 6GB
ROM : 128GB
Battery : 5000 mAh
Processor : MediaTek Dimensity 700 processor
Charger Type : 10W Charger
Buy Now Amazon Store
குறைகள்:
- Slow Charger
- Type C-Cable இல்லை.
5.Xiaomi Redmi 10
Price : 9,899-/
Ram : 8GB
ROM : 128GB
Battery : 6000 mAh
Processor : Snapdragon 680
Charger Type : 18W Fast Charger
Buy Now Amazon Store
குறைகள்:
- இந்த மொபைலில் 4G சேவை மட்டும் உள்ளது. 5G சேவை இல்லை.