12,999 மிக குறைந்த விலையில் 5ஜி மொபைல் !!!
இந்திய மற்றும் அனைத்து நாடுகளில் 5ஜி மொபைல் என்றாலே அதிக விலையில் தான் உள்ளது. நாம் எதிர்பார்ப்பது 6GB RAM 128GB ROM மற்றும் நல்ல Processor இருந்தாலே போதுமானது.
ஆனால் Redmi மொபைல் 12,500 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால் இதில் இருக்கும் அமசங்களை விட சிறப்பு அம்சங்கள் இந்த மாடல் மொபைலில் உள்ளது.
ஆனால் இதை விட 500 ரூபாய் கூடுதல் செலுத்த வேண்டும். அப்படி என்ன மொபைல். Vivo வின் புதிய கிளையான iQOO Z6 Lite 5G மொபைல் தான் 12999 க்கு 5ஜி மொபைல் -யை விற்பனை செய்து வருகிறது.
Amazon Buy Now : iQOO Z6 Lite 5G 12,999
நிறைகள் :
- இதில் புதியவை Snapdragon 4 Gen 1 Processor பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 5G வசதி உள்ளது.
- 5000 mAh.
- Fast Charging.
குறைகள் :
- அந்த அளவுக்கு இல்லை.